The Walking Dead - நடக்கும் மரணம்

ஹாலிவுட்டில் Zombie படங்கள் மிக பிரபலம். இதற்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளன. பிரபல ஹாலிவுட் நடிகர் வில்ஸ் ஸ்மித் கூட I am Legend என்ற Zombie படத்தில் நடித்து உள்ளார். 28 Days later,28 weeks later மிக பிரபலமான Zombie பட வரிசையில் ஒன்று.அதே போல் தமிழில் மொழிமாற்றம் செய்து நான்கு பாகங்கள் வெளிவந்து...
Share:

Timecrimes - Los Chronocrímenes காலகுற்றம்

மற்றுமொரு விறுவிறுப்பான ஸ்பானிஷ் மொழி Time Travel படம் இது.ஹெக்டர் என்பவன் தனது தனது மணைவியோடு புதியதாக மாறிய வீட்டில் பொருள்களை ஒழுங்குபடுத்தும் பணியில் இருக்கிறான்.அப்போது ஒரு போன் அழைப்பை எடுக்கிறான்.மறுமுனையில் யாரும் பேசாமல் போகவே அந்த எண்ணுக்கு அவனே மீண்டும் போன் செய்கிறான்.அப்போது பதில் இல்லை...
Share:

வில்லன்களிலே முக்கியமான வில்லன்

தன்னை வில்லாதி வில்லன் நம்பர் 1 என நினைத்து கொண்டிருக்கும் க்ரூ நினைப்பில் வெக்டர் என்பவன் மண்ணை போடுகிறான்.எகிப்தில் உள்ள பிரமிடையே திருடி தன்னை வில்லாதி வில்லன்களில் முக்கியமான வில்லன் என காட்டுகிறான்.இதனால் தன் பெருமைக்கு பங்கம் வந்ததை அறியும் க்ரூ நிலாவையே திருடி மீண்டும் தன் பெருமையை நிலை நாட்ட...
Share:

Frequency [2000] - அமானுஷ்ய அலைவரிசை

நண்பர்களே, அமானுஷ்ய அலைவரிசை என்ற தலைப்பை பார்த்தவுடன் நமது காமிக்ஸ் ரசிகர்களுக்கு மர்ம மனிதன் மார்ட்டின் அறிமுகமான அமானுஷ்ய அலைவரிசை கதை நினைவு வரலாம். அதே போல் அமானுஷ்மான இப்படத்தை நேற்று பார்த்தேன்.ஆங்கில படங்களில் Sci-Fi படங்கள் என்றாலே எனக்கு கொஞ்சம் அலாதி.அதிலும் time travel சம்பந்தப்பட்ட கதைகளை...
Share:

The Goonies - வாண்டுகளின் புதையல் வேட்டை - மீள் பதிவு

காமிக்ஸ் காதலர்களே ,காமிக்ஸ் உலகத்தில் புதையல் வேட்டை கதைகள் மிக பிரபலம். பல கதைகள் புதையல் வேட்டையை மையமாக கொண்டு வந்துள்ளன. நம் சிறுவயதில் புதையல் வேட்டை கதைகளையும், திரைபடங்களையும் விரும்பி பார்ப்பதுண்டு. புதையல் வேட்டை விளையாட்டும் விளையாடியதுண்டு. இவைகளை என்றுமே மறக்க இயலாது.1985 ஆம் ஆண்டு Steven...
Share:

கிமுவில் சோமு

நண்பர்களே, கிமுவில் சோமு என்ற இந்த காமிக்ஸ் பிரபல படங்களான இம்சை அரசன் புலிகேசி,அறை எண் 305ல் கடவுள் ஆகிய படங்களை இயக்கிய சிம்பு அவர்களால் வரையப்பட்டு ஆனந்த விகடனில் 1999 ஆம் ஆண்டு 25 வாரங்களாக தொடராக வெளிவந்தது. சிறந்த சித்திரங்களுடன் நகைசுவையுடனும் வாசகர்களின் பாராட்டை பெற்றது.இது ஆனந்த விகடனில் வெளியான...
Share:

Wallace & Gromit in The Curse of the Were-Rabbit

Wallace & Gromit in The Curse of the Were-Rabbit - இப்படம் நண்பர் Saravana Kumar MSK இன் கடந்த பதிவான Mary and Max படத்தை போலவே ஒரு Clay Animation படமாகும்.Wallace & Gromit கதாபாத்திரங்கள் UKவை சேர்ந்த Animation கதாபாத்திரங்கள்.30 நிமிடங்களே ஓடுமாறு தயாரிக்கப்பட்ட இவ்விரு கதாபாத்திரங்களின் Animation...
Share:

12:01

வணக்கம் நண்பர்களே ,யதோச்சையாக Time Travel திரைப்படங்களை கூகுளில் தேடி கொண்டிருந்தபோது இப்படம் சிக்கியது. 1993 ல் இப்படம் டிவியில் அமெரிக்காவில் Fox Network ல் வெளியானது.Barry Thomas ஒரு Science Research Lab ல் அலுவலக பணியில் அடிக்கடி தன் தலைமை அதிகாரியிடம் குட்டு வாங்கும் ஓர் சாதாரண பணியாளன். அவனே...
Share: