Black Mirror என்ற மூன்று பாகங்களை கொண்ட மினி டிவி சீரீஸ் Channel 4 என்ற பிரிட்டிஷ் சேனலில் ஒளிபரப்பானது. மூன்று பாகங்களும் வெவ்வேறு கதைகளை கொண்ட இந்த மினி டிவி சீரீஸின் முதல் கதையைபற்றி தான் இந்த பதிவு.
அதில் இளவரசியை கடத்தியவன் இன்று மாலை 4 மணிக்கு பிரதமர் அவனது கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்றும் தவறினால் இளவரசி கொல்லபடுவாள் என கூறுகிறான். அவனது கோரிக்கையை கேட்கும் அனைவரும் திடுகிடுகின்றனர் முக்கியமாக.பிரதமர்.