திருடுதல் , கொள்ளையடிக்கும் படங்களை பார்க்க பலருக்கும் விருப்பமுண்டு. பலருக்கு இப்படி பரபர கொள்ளையடிக்கும் படங்கள் பல உண்டு. உதாரணமாக Ocean’s 11 ,12,13 பட வரிசைகளை எடுத்து கொள்ளலாம். விதவிதமாக யோசிச்சு பணத்தையோ ,அல்லது வைரத்தையோ அபேஸ் செய்யும் படங்களில் முக்கியமான ஒரு பட வரிசை Ocean’s 11 ,12,13 . இப்படமும் இந்த வகையை சேர்ந்தது தான். ஆனால் தன் மேல் சுமத்தப்பட்ட பழியை துடைக்க கதாநாயகன் திருடுகிறான்.
Man on a Ledge [2012] – மேன் ஆன் லெட்ஜ்