ஏற்கனவே கருந்தேளார் Avengers பற்றி ஆதி முதல் இறுதி வரை ஆராய்ச்சி கட்டுரையே வெளியிட்டுவிட்டார். அவரின் Avengers பதிவுகள் ஏற்கனவே இருந்த எதிர்பார்ப்பை ஏகத்துக்கும் ஏற்றி விட்டன. முதல் நாள் பார்க்க முடியாததால் இன்று காலை பகல் காட்சியே பார்த்து விட்டேன். பல நாள் கழித்து அருமையான சூப்பர் ஹீரோ படம்...
Man on a Ledge [2012] – மேன் ஆன் லெட்ஜ்
திருடுதல் , கொள்ளையடிக்கும் படங்களை பார்க்க பலருக்கும் விருப்பமுண்டு. பலருக்கு இப்படி பரபர கொள்ளையடிக்கும் படங்கள் பல உண்டு. உதாரணமாக Ocean’s 11 ,12,13 பட வரிசைகளை எடுத்து கொள்ளலாம். விதவிதமாக யோசிச்சு பணத்தையோ ,அல்லது வைரத்தையோ அபேஸ் செய்யும் படங்களில் முக்கியமான ஒரு பட வரிசை Ocean’s 11 ,12,13...
Subscribe to:
Posts (Atom)