
சினிமா உலகமே ஆவலோடு எதிர்பார்த்த இந்த வருடத்தின் மிக முக்கியமான் படம் The Dark Knight Rises. இந்தப்படத்தை ஏன் உலகமே எதிர்பார்த்தது என்பதை எல்லாம் நான் சொல்ல தேவையில்லை. படம் இப்போது ரீலிஸ் ஆகிவிட்ட நிலையில் , இந்த படத்திற்கு விமர்சனம் எழுதாத சினிமா வலைதளங்களோ ,செய்திதாள்களோ இல்லை எனலாம். இதுவரை...