Cars 2 3D - கார்ஸ் இரண்டாம் பாகம்

போன வருடம் ஜுன் மாதம் வெளியாகி ஆகி வசூலில் சக்கை போடு போட்ட Toy Story  மூன்றாம் பாகத்திற்கு பிறகு இந்த வருடம் அதே ஜுன் மாதம் கார்ஸ் படத்தின் இரண்டாம் பாகத்தை பிக்ஸ்சர் வெளியிட்டுள்ளது.  பிக்ஸ்சர்  படம் என்றாலே கொண்டாட்டம் தான். Toy Story 3 யின் வெற்றி அடுத்த  பிக்ஸ்சர்  படம்...
Share:

Kung Fu Panda 2 (2011) – குங்ஃபூ பாண்டா

சிறந்த அனிமேஷன் Sequel பட வரிசைகள் என பிக்ஸ்ரின்(Pixar) Toy Story படங்களை சொல்லலாம். அடுத்தடுத்து வரும் பாகங்கள் முன் பாகத்தை தூக்கி சாப்பிட்டு விடும். Toy Story படத்திற்கு அடுத்த பாகம் இல்லை என வந்த அறிவிப்பு பெரும்  சோகம் எனலாம். பிக்ஸருக்கு அடுத்த அனிமேஷன் ஜாம்பவான் என ட்ரிம்வொர்க்ஸ்(Dreamworks)...
Share: