Fringe [2008-2013]

பல நாள் Draftல் அரைகுறையாக தூங்கி கொண்டிருந்த இந்த பதிவுக்கு போன வாரம் முடிந்த இந்த சீரீஸின் முடிவால் விடிவு வந்திருக்கிறது. Time Travel கதையை கொண்ட படம் என்றால் அது எப்படிப்பட்ட பிளாப் ஆன படமானாலும் தேடி பிடித்து பார்க்கிற ஆள் நான். இதற்கு காரணம் Back To The Future படம். பிளஸ்2 படிக்கும் போது...
Share: