
இதற்கு முந்தைய பதிவை படிக்காதவர்கள் இங்கே The Amazing Spider-Man சென்று படித்து விட்டு வரவும்.
இந்த வருடத்தில் ஹாலிவுட் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் படம் எது என கேட்டால் அனைவரும் கூறும் பதில் கண்டிப்பாக The Amazing Spider-Man என இருக்காது,The Dark Knight Rises என்று தான் இருக்கும். இதே...