Rio - பறக்காத பறவை

அனிமேஷன் ஜாம்பவான் பிக்ஸ்சர்(Pixar)க்கு போட்டியாக இருக்கும் அனிமேஷன் ஸ்டுடியோகளில் ஒன்று 20th Century Fox இன் ப்ளூ ஸ்கை(Blue Sky) ஸ்டுடியோ. Ice Age மூன்று பாகங்களையும் உருவாக்கியவர்கள். Ice age படத்தின் மூன்றாம் பாகம் சமீபத்தில் வந்து வசூலை அள்ளியது. Ice Age தவிர Robots, Hoton Hears a Who என்ற இரு அனிமேஷன்...
Share: