Mission: Impossible - Ghost Protocol - பேய் வரைமுறை (2011)

Mission Impossible ஸ்பை(Spy) பட வரிசையில் நாலாவது பாகம். Mission Impossible படங்களின் பிரதான நோக்கம் Action ஆக்ஸன். Action பட பிரியர்களுக்கு அனைத்துமே விருந்தளிக்க கூடியவை. நாலாவது பாகமும் இவ்வகையில் நம்மை ஏமாற்ற வில்லை. படத்தின் கதை என்னமோ ஏவுகணையை தடுப்பது தான். ஆனால் பரபரப்பான ஆச்ஸனில் இறுதிவரை...
Share: